லட்ச ரூபாய் பெற்றாலும் மற்றவர்களுக்காக செலவு செய்த குணம்.. மயில்சாமியை பாராட்டும் திரையுலகினர்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த திரையுலகினரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் மயில்சாமியின் உடலுக்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மயில்சாமிக்கு சமூக வலைதளங்கள் மூலமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்றைய தினம் மயில்சாமியின் உடல் வடபழனி ஏவிஎம் சுடுகாட்டில் தகனம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments