ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸுக்கு குணப்படுத்த முடியாத இப்படி ஒரு நோயா? வருத்தத்தில் ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngநியூயார்க் : நடிகர் புரூஸ் வில்லிஸுக்கு சிகிச்சையளிக்க முடியாத மூளை செல் நோயானா டிமென்ஷியா இருப்பது கண்டறியப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நடிகர் புரூஸ் வில்லிஸ் 1980 ஆம் ஆண்டு தி ஃபர்ஸ்ட் டெட்லி சின் படத்தின் நடித்தன் மூலம் சினிமாவில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். மியாமி வைஸ், தி ட்விலைட் சோன், மூன்லைட்டின் போன்ற

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments