இரவு சிவன் கோயிலில் வழிபாடு.. நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் கடைசி நிமிடம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகைச்சுவை நடிகரான மயில்சாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 57. இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மயில்சாமியின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.. சோகத்தில் மூழ்கிய திரைத்துறை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments