இயக்குநர் எச்.வினோத் குறும்படத்தை காப்பி அடித்தாரா? அஜித் படத்திற்கு வந்த புது சர்ச்சை!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குநர் எச்.வினோத் குறும்படத்தை காப்பி அடித்து அஜித் படத்தை இயக்கி உள்ளதாக வந்த புது சர்ச்சை எழுந்துள்ளது. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று,நேர்கொண்டபார்வை, வலிமை, போன்ற படங்களை இயக்கிய எச் வினோத் அண்மையில் துணிவு படங்களை இயக்கினார். துணிவு படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியானது. மகளுடன் டாடா படத்தை பார்க்க வந்த ஷாலினி அஜித்.. இணையத்தில் தெறிக்கும் வீடியோ!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments