பொங்கல் ரிலீசை குறிவைக்கும் ஷங்கரின் படங்கள்.. பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2 படம். இந்தப் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர். இதனிடையே ராம் சரணின் 15வது படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த இரு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கலை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments