காந்தாரா பட நாயகனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கன்னடத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது காந்தாரா படம். கன்னடத்தில் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் சர்வதேச அளவில் 400 ரூபாய் வசூலித்தது. காந்தாரா 2 படத்தில் ஹீரோயின் யாரு தெரியுமா? ரிஷப் ஷெட்டிக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments