அசிங்கமா இல்லை.. வீட்டுக்குள்ள ஜூம் போட்டு பார்ப்பீங்களா.. பறிபோன பிரைவசி.. ஆலியா பட் ஆத்திரம்!

https://ifttt.com/images/no_image_card.pngமும்பை: நடிகை ஆலியா பட்டின் பிரைவசிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சில புகைப்படக் கலைஞர்கள் நடந்து கொண்டது நடிகையை ஆத்திரமடைய செய்துள்ளது. மும்பையில் பிரபலங்கள் எங்கே சென்றாலும், புகைப்படக் கலைஞர்கள் சூழ்ந்து கொண்டு அவர்களை போட்டோ எடுத்தும் வீடியோ எடுத்தும் வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஒரு எல்லைக்கு மீறி வட இந்திய மீடியா ஒன்றின் புகைப்படக்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments