அஜித் அப்படி இல்ல ஆனால் விஜய் அந்த விஷயத்தில் அப்படித்தான்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வசந்த், எஸ்.ஜே.சூர்யா, வைரமுத்து உள்ளிட்டோரிடம் உதவியாளராக இருந்த நடிகர் மாரிமுத்து அஜித் மற்றும் விஜய் குறித்து பேசியிருக்கும் விஷயங்கள் ட்ரெண்டாகியுள்ளன. கோலிவுட்டில் எப்போதும் இரண்டு ஹீரோக்களுக்கிடையே போட்டி நடக்கும். எம்ஜிஆர் - சிவாஜி என்று ஆரம்பித்த அந்தப் போட்டி ரஜினி - கமல் என தொடர்ந்து இப்போது அஜித் - விஜய் என்ற இடத்தில் நிற்கிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments