“விரைவில் எங்களின் திருமணம்“.. காதலர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன சூப்பர் ஜோடி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சின்னத்திரையில் அனைவரின் பேவரைட் ஜோடியான பாவ்னி மற்றும் அமீர் காதலர் தினமான இன்று தங்கள் திருமணம் குறித்து தெரிவித்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனி. இதைத்தொடர்ந்து, சின்ன தம்பி என்ற சீரியலில் நடித்து இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான நடிகையான

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments