கேரக்டரை தப்பாக பேசிய நபர்.. செருப்பால் அடிப்பேன் என பதிலடி கொடுத்த புஷ்பா பட நடிகை

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தன்னுடைய கேரக்டரை பற்றி தவறாக பேசிய ஒருவருக்கு புஷ்பா படத்தில் நடித்த அனசுயா பரத்வாஜ் கொடுத்திருக்கும் பதிலடி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க மித்ரி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments