நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.. சோகத்தில் மூழ்கிய திரைத்துறை

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவு காரணமா காலமானார். அவருக்கு வயது 57. மயில்சாமியின் இறப்பு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மயில்சாமி நடிகராக மட்டுமில்லாமல், தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவு பல காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். Mayilsamy: வெறும் 57 வயது தான் ஆகுது.. நடிகர் மயில்சாமி திடீர் உயிரிழப்பு.. துடித்துப்போன நடிகர்கள்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments