சுருங்க போகும் தோலிற்கு ஓராயிரம் விமர்சனம்.. ஜாக்கெட் அணியாமல் சுந்தரி சீரியல் நடிகை சொன்ன தத்துவம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சன் டிவியின் சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேப்ரில்லா ஜாக்கெட் அணியாமல் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு போட்டுள்ள தத்துவ கேப்ஷன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மைம் கலைஞரான கேப்ரில்லா செல்லஸுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. அதற்காக ஏகப்பட்ட கம்பெனிகளில் ஏறி இறங்கியும் அவரது நிறத்தை காரணம் காட்டி அவருக்கு வாய்ப்புகள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments