அடுத்தடுத்து படங்கள் ஓடலைன்னாலும்.. சம்பளத்தை குறைக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறாராம் அந்த நடிகை?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: படத்தின் வசூல் உலகளவிலேயே 200 கோடி வரலைன்னாலும், சில நடிகர்கள் 100 கோடி சம்பளம் கொடுத்தே ஆகணும் என தயாரிப்பாளர்களிடம் அடம்பிடித்து வருவதை போலவே அந்த பிரபல நடிகையும் சம்பள விஷயத்தில் ரொம்பவே கறாராக இருப்பதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. முன்னணி நடிகர்களுடன் சில படங்களில் இணைந்து நடித்தாலும், கலராக இல்லாத காரணத்தை காட்டி நடிகைக்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments