ப்ளீஸ் அமைதியாக இருங்க.. நயன்தாரா பற்றி நான் அப்படி சொல்லல.. பல்டி அடித்த மாளவிகா மோகனன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நயன்தாரா மீது எனக்கு மரியாதை உண்டு, நான் அவரை பற்றி அப்படி சொல்லவில்லை என நடிகை மாளவிகா மோகனன் விளக்கம் அளித்துள்ளார். சூப்பர் ஸ்டாருடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படங்களில் நடித்து பிரபலமான மாளவிகா மோகனன் தற்போது கிறிஸ்டி என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments