உதவி செய்வதற்காக நகைகளை அடகு வைத்த மயில்சாமி.. உருக வைக்கும் நினைவுகள்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் மயில்சாமி உதவி செய்வதற்காக நகைகளை அடகு வைத்தது தொடர்பாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உருக வைத்துள்ளன. நகைச்சுவை நடிகரும், பல குரல் கலைஞருமான மயில்சாமி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை ஆளுமையாக வலம் வந்தவர். விவேக், வடிவேலு உள்ளிட்ட பலருடன் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் காலம் கடந்து பேசப்படுபவை. நடிகராக மட்டுமின்றி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments