‘டாடா‘ வெற்றி விழா மேடையில்.. இறந்த நண்பனை நினைத்து கண்கலங்கிய கவீன் !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : டாடா திரைப்படத்தின் வெற்றிவிழாவில் இறந்த தனது நண்பனை நினைத்து கண்கலங்கி பேசினார் நடிகர் கவின். இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் அம்பேத் குமார் தயாரிக்க, ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். ‘டாடா‘ படம் பார்த்து அழுதுவிட்டேன்.. தரமான படம்.. பாராட்டிய சூரி!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments