ஆங்கிலத்தில் பேசிய கமல்... தமிழ்... தமிழ் என கத்திய மாணவர்கள்... அடுத்த நொடியில் நடந்த ருசிகரம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டுள்ளார்.ஹைதராபாத், திருப்பதி பகுதிகளில் நடைபெற்று வந்த இந்தியன் 2 ஷூட்டிங், தற்போது சென்னையில் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னையில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த கமல்ஹாசனுக்கு மாணவர்கள் அன்புக் கட்டளை விதித்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments