அவங்க அழகுல தான் மயங்கிட்டேன்... மீண்டும் சர்ச்சையில் பாலய்யா... இவரு திருந்தவே மாட்டாரா...?

https://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் கடந்த மாதம் 14ம் தேதி வெளியானது. பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதி ஹாசன், ஹனி ரோஸ் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் பழம்பெரும் நடிகர்கள் குறித்து பாலகிருஷ்ணா பேசிய கருத்துகள் சர்ச்சையானது. அதனைத்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments