மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் படம் குறித்து இளம் இயக்குநர் வேதனை... ஏன் எப்படி செய்தார்கள்?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மலையாளத்தில் மம்முட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments