நிறைமாத கர்ப்பிணியான பூர்ணா.. கோலாகலமாக நடந்த வளைகாப்பு.. அழகிய புகைப்படங்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை பூர்ணாவிற்கு வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை பூர்ணா அறிமுகம் ஆனார். அதன் பின் கொடைக்கானல், வேலூர் மாவட்டம், ஆடுபுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அகண்டா,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments