வாத்தி 8 வாரம் தியேட்டரில் ஓடும்.. தெலுங்கிலும் ஹிட் அடிக்கும்.. இயக்குநர் வெங்கி அட்லூரி உறுதி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ள தனுஷின் வாத்தி திரைப்படம் முதல் வாரம் மட்டும் ஓடும் படம் கிடையாது என்றும் குறைந்தது 8 வாரமாவது தியேட்டர்களில் ஓடும் என இயக்குநர் வெங்கி அட்லூரி பேசிய பேச்சு தனுஷ் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், விஜய்யின் வாரிசு படங்களை தெலுங்கு இயக்குநர்கள் இயக்கி இருந்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments