தளபதி 67 படம் எல்சியூவே இல்லையா? கடைசி வரை ஓகே சொல்லாத விஜய்.. இது ஸ்டாண்ட் அலோன் படம் தான்?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ரசிகர்கள் சண்டையை பார்த்து டென்ஷனான நடிகர் விஜய் கடைசி வரை லோகேஷ் கனகராஜின் விக்ரம் யூனிவர்ஸ்க்குள் தான் வரப்போவதில்லை என்கிற முடிவை எடுத்து விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. தளபதி 67 படத்தின் அதிரடியான அறிவிப்பு நேற்று வெளியானது. படத்தில் நடிக்க உள்ள பாதி பேர் லிஸ்ட்டை வெளியிட்டு விட்டனர். கடைசி வரை நடிகை த்ரிஷாவின் ஆன்போர்ட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments