பூவே உனக்காக அஞ்சு அரவிந்தை ஞாபகமிருக்கா.. 2வது கணவரோட இப்போ எப்படி இருக்காரு பாருங்க!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பூவே உனக்காக படத்தில் நடிகர் விஜய் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக நடிகை அஞ்சு அரவிந்த் நடித்திருப்பார். தமிழில் ஒரு சில படங்களிலேயே நடித்த மலையாள நடிகை முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments