28 வருசமா நம்பர் 1... TRP-யிலும் தரமான சம்பவம் செய்த பாட்ஷா... ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஜெயிலரை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம், அடுத்து தலைவர் 171 படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், சூப்பர் ஸ்டாருக்கு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த பாட்ஷா திரைப்படம் தரமான சாதனை படைத்துள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தமாக 28 வருடங்கள் பாட்ஷா திரைப்படம் செய்துள்ள இந்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments