200 கோடி கூட தாண்டாத துணிவு? 300 கோடி வசூலை கொண்டாடும் வாரிசு.. தெறிக்கும் ஹாஷ்டேக் டிரெண்டிங்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய்யின் பிகில் படம் 300 கோடி வசூலை கடந்ததாக கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக ஏஜிஎஸ் நிறுவனம் அதனை அறிவிக்கவில்லை. ஆனால், முதன்முறையாக விஜய்யின் வாரிசு திரைப்படம் 300 கோடி வசூலை கடந்ததாக தில் ராஜு அறிவித்துள்ளார். இந்நிலையில், #VarisuHits300Crs ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் நேற்று முதலே டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர். மேலும், போட்டியாக வெளியான அஜித்தின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments