இந்தியன் 2 என்னாச்சு.. இயக்குநர் ஷங்கரின் அடுத்த அதிரடி.. RC15 படப்பிடிப்பு தள போட்டோ!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தனது அடுத்தப்படமான RC15 படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகமான இந்தியன் 2 பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இதில், கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ரோஜாவின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments