இரண்டு வாரங்களை கடந்தும் பட்டையை கிளப்பும் பதான்.. ரூ.1000 கோடியை நெருங்கும் வசூல்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது பதான். ஷாருக்கான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்துள்ளதுடன், படத்தில் அவரது ரசிகர்களை கவரும் சிறப்பம்சங்கள் அதிகமாக இருந்ததால் படம் அனைவரையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இரண்டு வாரங்களை படம் கடந்துள்ள நிலையில், தற்போது

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments