வாரிசு VS துணிவு... இறுதிக்கட்ட பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் யார் முன்னிலை?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய்யின் வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்கள் பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் 11ம் தேதி ரிலீஸானது. விஜய் - அஜித் திரைப்படங்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் களமிறங்கியதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதேபோல், வாரிசு, துணிவு என இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், இரண்டு திரைப்படங்களுக்கும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments