Varisu Review: விஜய் சும்மா கண் கலங்க வச்சிட்டாரு.. வாரிசு படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பீஸ்ட் படம் போல வாரிசு படத்தின் நிலைமையும் மோசமாகி விடுமா என்று சற்றே பயந்து கொண்டு இருந்த விஜய் ரசிகர்களுக்கு வாரிசு படத்தின் ப்ரீமியர் ஷோ ரிசல்ட்ஸ் தைரியத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. துணிவு படம் வெளியாவதற்கு முன்னாடியே வாரிசு படத்தை முதலில் இறக்க வேண்டும் என நினைத்த தயாரிப்பாளர் தில் ராஜு ஜனவரி 10ம் தேதி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments