Varisu box office worldwide: வசூலில் சதமடித்த விஜய்... ரசிகர்கள் கொடுத்த ஆட்ட நாயகன் விருது

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய்யின் வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அஜித்தின் துணிவு திரைப்படமும் அதே 11ம் தேதி ரிலீஸானதால் இருதரப்பு ரசிகர்களும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். தமிழில் வாரிசாக வெளியான இத்திரைப்படம், தெலுங்கில் வாரிசுடு என்ற டைட்டிலில் நேற்று ரிலீஸானது.இந்நிலையில், வாரிசு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. “வாரிசு“

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments