Varisu Box Office: 13 நாட்களில் வாரிசு படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? தூள் கிளப்புறாரே!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் 13 நாட்கள் ஆகியும் உலகளவில் வசூல் வேட்டையை நிகழ்த்துவதை நிறுத்தவே இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. வாரிசு திரைப்படம் அதிகாரப்பூர்வமாக 11 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்து இருந்தார். இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் கடுமையான

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments