Thunivu Movie Release Live: ஆட்டம் பாட்டத்துடன் துணிவு FDFSஐ கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கு சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் வெளியானது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக போனி கபூர் மற்றும் இயக்குநர் எச். வினோத்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments