Thunivu Box office day 3: வாரிசுடன் துணிவாக மோதிய அஜித்... பொங்கல் ரேஸில் ரியல் சம்பவம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள துணிவு திரைப்படம் பொங்கல் வெளியீடாக 11ம் தேதி ரிலீஸானது. விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியக துணிவு களமிறங்கியதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எடிர்பார்ப்பு காணப்பட்டது. ம்ங்காத்தா படத்துக்குப் பின்னர் அஜித் நெகட்டிவ் ஷேடில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு எதிர்பார்த்ததைவிடவும் மாஸ் ஓபனிங் கிடைத்துள்ளது.11ம் தேதி நள்ளிரவு 1 FDFS

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments