விக்ரமன் தான் ரியல் ஹீரோ... RIP விஜய் டிவி… ட்விட்டரில் கொந்தளித்த ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அசீமின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத பிக் பாஸ் ரசிகர்கள், RIP விஜய் டிவி என்று தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே ஆட்டம் பாட்டத்துடன் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனின் போட்டியாளர்களாக இருந்த குயின்ஸி மற்றும் மணிகண்டன் மாமாகுட்டி பாடலுக்கு நடனமாடினார்கள். அதேபோல

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments