அதிர்ச்சி.. இயக்குநரும் குணசித்திர நடிகருமான ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த குணசித்திர நடிகரும் இயக்குநருமான ஈ. ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு செய்தி தமிழ் ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தான் ராமதாஸ். சிறந்த திரைக்கதை எழுத்தாளராக விளங்கிய இவர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments