ஆஸ்கர் ரேஸில் இந்தியாவுக்கு பெருமை... கவனம் ஈர்க்கும் ஆல் தட் ப்ரீத்ஸ், தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்

https://ifttt.com/images/no_image_card.pngகலிபோர்னியா: 2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி நாமினேஷன் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் சிறந்த பாடல் பிரிவில் நாமினேசன் ஆகியுள்ளது. ஆர்ஆர்ஆர் மட்டுமில்லாமல் இந்தியாவில் இருந்து மொத்தம் 3 படங்கள் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் போட்டியில் இடம் பிடித்துள்ளன.  ஆஸ்கர் விருதுகள் 2023 பரிந்துரைகளுக்கான இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments