கமலுடன் இணையும் லிங்குசாமி... ஆனா டைரக்டர் வேற: இதுதான் செம்ம ட்விஸ்ட்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் 2015ம் ஆண்டு வெளியானது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமலுடன் பலரும் நடித்த இந்தப் படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. உத்தம வில்லன் படத்தின் தோல்வி குறித்தும் அதன் பின்னணி பற்றியும் சமீபத்தில் இயக்குநர் லிங்குசாமி பேசியிருந்தார். இந்நிலையில், உத்தம வில்லன் படத்தின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments