பாலைய்யா ரசிகர்கள் அட்ராசிட்டி... அமெரிக்காவில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட வீர சிம்ஹா ரெட்டி

https://ifttt.com/images/no_image_card.pngகன்சாஸ்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 107வது படத்தில் நடித்துள்ளார். வீர சிம்ஹா ரெட்டி என்ற டைட்டிலில் உருவான இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள இந்தப் படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ளார்.இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் பாலையாவின் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி இணையத்தில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments