சத்தமே இல்லாமல் சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்..ஏடிகேக்கு கட்டம் சரியில்லை போல..நெட்டிசன்ஸ் கிண்டல்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் ஏடிகே அனைத்துப் போட்டியாளர்கள் குறித்தும் கருத்து கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 85 நாட்களை கடந்து விட்டது. நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சி உள்ளது. ஜனவரி 21ந் தேதி நிகழ்ச்சி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி டிஸ்னி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments