வாரிசு பாக்ஸ் ஆபிஸ்: ஆல் ஏரியாலயும் ஐயா தான் கில்லி... மீண்டும் நிரூபித்த விஜய்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.நேற்று ரிலீஸான வாரிசு படத்தின் FDFS காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் ஃபேமிலி ஆடியன்ஸ்களுக்கான திரைப்படமாக உருவாகியுள்ள வாரிசு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில், வாரிசு படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. துணிவு பாக்ஸ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments