நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் தோல்விக்கு காரணம் வடிவேலுவின் விதி தான்.. நகைச்சுவை நடிகர் பேட்டி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு காரணம், விதி தன் வேலையை சரியாக செய்துள்ளது என நகைச்சுவை நடிகர் முத்துக்காளை தெரிவித்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஷிவாங்கி, ஆனந்த்ராஜ்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments