துணிவு திரைப்படம் ரிலீஸாவதில் திடீர் சிக்கல்... ஷாக்கான அஜித் ரசிகர்கள்... இதுதான் காரணமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பொங்கலை முன்னிட்டு வரும் 11ம் தேதி அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படமும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.அஜித் - விஜய் திரைப்படங்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாவதில் திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments