அர்ஜுனுக்கு பாடி டிமாண்ட் அதிகம்...சர்ச்சையை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஹீரோ,வில்லன் என கலக்கி வரும் நடிகர் அர்ஜுன் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சித்து உள்ளார் தமிழ் சினிமாவில் 90களில் ஹீரோவாக கொடி கட்டி பறந்தவர் நடிகர் அர்ஜுன். இவரது ரசிகர்கள் ஆக்சன் கிங் என்ற பட்டத்தைத் கொடுத்து அன்போடு அழைத்து வருகின்றனர். சுகந்திர தினத்தில் பிறந்த அர்ஜுன் நடித்த பெரும்பாலான படங்கள் தேசியபற்றை கூறும் திரைப்படங்களாகவே இவருக்கும்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments