பதான் ஓடிடி ரைட்சை வாங்கிய பிரபல நிறுவனம்.. யாருன்னு தெரிஞ்சிக்கலாங்களா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் ஷாருக்கானின் பதான் படம் சில தினங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த 25ம் தேதி ரிலீசான இந்தப் படம் கடந்த 5 நாட்களில் 560 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் படவுலகை தூக்கி நிறுத்தியுள்ளதாக கூறப்படும் பதான் படத்தின் ஓடிடி ரிலீஸ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments