திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் செய்த வாரிசு இயக்குநர்.. என்ன செய்தார் தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியிருந்தார். குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு படம் வெளியாகியிருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வாரிசு படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகளவில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments