அஜித்தின் மகளா இது..எவ்வளவு மடமடன்னு வளர்ந்துட்டாங்க பார்த்தீர்களா?இணையத்தில் கலக்கும் புகைப்படம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் அஜித்தின் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் போஸ்டர்,டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டிரைலரைப்பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் படத்தைப்பார்க்க ஆர்வமாக உள்ளனர். யப்பா.. இது பீஸ்ட் படம்ப்பா.. அஜித்தின் துணிவு டிரைலரை துவைத்து எடுக்கும் விஜய் ரசிகர்கள்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments