எதுவும் திருப்தி இல்லை... ரஜினிக்காக கதை கேட்கும் லைகா... இயக்குநரை முடிவு செய்வதில் குழப்பம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமன்னாவும் இதில் நடிப்பதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜெயிலரை தொடர்ந்து லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் லால் சலாம் உட்பட மேலும் ஒரு படத்தில் நடிக்க ரஜினி கால்ஷீட் கொடுத்துள்ளார். தலைவர் 171

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments