தோல்வியை தாங்க முடியாமல் பேசுகின்றனர்.. கடுமையாக விமர்சித்தவர்களுக்கு அசீம் சரியான பதிலடி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை வென்ற அசீம், இணையத்தில் வலம் விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரியான பதிலடி கொடுத்துள்ளார். 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதிர் 3 லட்சம் ரூபாய் பணத்துடனும், அமுதவாணன் 11லட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணத்துடனும் வெளியேறினர். இறுதியில் பிக் பாஸ் வீட்டில் நான்கு போட்டியாளர்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments