மார்பகத்தில் கட்டி.. வலி தாங்க முடியல.. பதறிப்போன பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா ராஜ்குமார் மார்பக கட்டியால் அவதிபட்டதாக தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்த இந்த சீரியலில், ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன்,வெங்கட் ரங்கநாதன், காவியா, ஹேமா ராஜ்குமார் சரவணன் விக்ரம் ஆகியோர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments