பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன்.. ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர் கீரவாணி, ரவீனாவுக்கு பத்மஸ்ரீ விருது!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: குடியரசு தின நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது. ஆர்ஆர்ஆர் பட இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேஜிஎஃப் 2 படத்தில் பிரதமர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரவீணா டாண்டனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments